நாகர்கோவிலில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாகர்கோவிலில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Aug 2017 4:15 AM IST (Updated: 2 Aug 2017 10:41 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்,


தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலம் மற்றும் நெடுவாசல் ஆகிய இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி குமரி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ஜோசப் ஜெயசீலன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் நாகராஜன், ரமேஷ், அனிட்டர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story