- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தஞ்சையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

x
தினத்தந்தி 11 Oct 2017 10:45 PM GMT (Updated: 2017-10-12T03:30:28+05:30)

தஞ்சையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்,
பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா நடத்தி வரும் நிறுவனத்தின் வருவாய் அதிகரித்துள்ளது. ஜெய்ஷா மீதான ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க மத்தியஅரசை வலியுறுத்தி தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநகர மாவட்ட துணைத் தலைவர் எஸ்.ஆர்.வாசு தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சி.கி.வரதராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் பழனியப்பன் வரவேற்றார்.
இதில் நிர்வாகிகள் துணைத் தலைவர் சதாசிவம், மகளிரணி பொதுச் செயலாளர் ரேவதி ஷகிலோ, கோட்ட தலைவர் கதர் வெங்கடேசன், நிர்வாகிகள் லட்சுமி நாராயணன், ராஜகோபால், வேங்கை கணேசன், முருகேசன், சந்திரசேகரன், ஜான்சன், சாந்தா ராமதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire