விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வந்தவர் பிடிபட்டார்


விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வந்தவர் பிடிபட்டார்
x
தினத்தந்தி 7 Feb 2018 4:45 AM IST (Updated: 7 Feb 2018 4:45 AM IST)
t-max-icont-min-icon

ஹாங்காங் நாட்டில் இருந்து வந்த விமானம் ஒன்று நேற்று மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

மும்பை,

விமானத்தில் இருந்து வந்த ஆஷித் நருளா என்ற பயணி, ரூ.65 லட்சம் மதிப்பிலான 3 கிலோ 400 கிராம் எடை கொண்ட தங்கம் கடத்தி வந்ததாக பிடிபட்டார். அவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து, தங்கத்தை பறிமுதல் செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story