
சென்னை விமான நிலையத்தில் 19 விமான சேவைகள் ரத்து; பயணிகள் பரிதவிப்பு
விமானங்கள் ரத்து குறித்து பயணிகளுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
17 Dec 2025 2:09 AM IST
அதிகரித்த திருட்டு சம்பவங்கள்: மோசமான சாதனை படைத்த இந்திய விமான நிலையம்.. எது தெரியுமா..?
திருட்டு சம்பவங்கள் அதிகம் நடந்த விமான நிலையங்களில் நாட்டிலேயே இந்த விமான நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளது.
13 Dec 2025 12:53 PM IST
மும்பை விமான நிலையத்தில் ரூ.45 கோடி போதைப்பொருள், தங்கம் பறிமுதல்
கடத்தல் சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
11 Dec 2025 10:50 PM IST
திருச்சியில் ரூ.3 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல்
சிங்கப்பூரில் இருந்து நேற்று ஸ்கூட் விமானம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தது.
30 Nov 2025 11:57 AM IST
மும்பை விமான நிலையத்தில் ரூ. 53 கோடி மதிப்புள்ள தங்கம், போதைபொருள் பறிமுதல் - 20 பேர் கைது
மராட்டிய மாநிலம் மும்பையில் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் உள்ளது.
21 Nov 2025 8:19 PM IST
ஐதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஐதராபாத் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், குறிப்பிட்ட நேரத்தில் அது வெடிக்கும் என்றும் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் மூலம் செய்தி வந்தது.
20 Nov 2025 3:15 AM IST
அமெரிக்கா: விமான நிலையத்தில் வாகன விபத்து - 18 பயணிகள் படுகாயம்
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் டல்லாஸ் நகரில் விமான நிலையம் அமைந்துள்ளது.
12 Nov 2025 1:51 AM IST
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி: தமிழகம் முழுவதும் தீவிர வாகன சோதனை
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக சென்னை விமான நிலையத்துக்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
11 Nov 2025 7:58 AM IST
தொழில்நுட்ப கோளாறு: நேபாளத்தில் விமான சேவை பாதிப்பு
காத்மண்டுவில் சர்வதேச விமான நிலையம் உள்ளது.
8 Nov 2025 7:40 PM IST
தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய இயக்குனர் பொறுப்பேற்பு
புதிதாக பொறுப்பேற்ற இயக்குனர் அனூப், கடந்த 2008-ம் ஆண்டு இந்திய விமான ஆணையத்தில் பணியில் சேர்ந்தார்.
7 Nov 2025 1:15 AM IST
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
தகவல் அறிந்து விரைந்து சென்ற விமான நிலைய அதிகாரிகள், விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்ற பயணியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
4 Nov 2025 9:30 PM IST
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.87 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் 3 பேர் குருவியாக செயல்பட்டு தங்கத்தை கடத்தி வந்தபோது சிக்கி உள்ளனர்.
2 Nov 2025 6:43 AM IST




