சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் 126 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு ராமநகரில் குமாரசாமி போட்டி


சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் 126 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு ராமநகரில் குமாரசாமி போட்டி
x
தினத்தந்தி 17 Feb 2018 9:45 PM GMT (Updated: 17 Feb 2018 9:25 PM GMT)

சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் 126 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பெங்களூரு,

சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் 126 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ராமநகர் தொகுதியில் குமாரசாமி போட்டியிடுகிறார்.

வேட்பாளர் பட்டியல் வெளியீடு


கர்நாடக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் போட்டியிடும் 126 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

1. அதானி - கிரீஸ் பூதாலே

2. பெலகாவி புறநகர் - சிவனகவுடா பட்டீல்

3. பைலஒங்கலா - சங்கர மாலக்கி

4. ராமதுர்கா - ஜாவேத்

5. திரதாலா - பசவராஜ் கன்னூரு

6. ஜமகண்டி - தவுபிக்

7. பாதாமி - அனுமந்த மாவினமரத்

8. முத்தேபிகால் - ஏ.எஸ்.பட்டீல் நடஹள்ளி

9. பசவனபாகேவாடி - அம்மகவுடா பட்டீல்

10. நாகடானா - தேவானந்தா சவுகான்

11. இண்டி - பீ.டி.பட்டீல்

12. சிந்தகி - மணகுலி

13. ஜீவர்கி - கேதாரலிங்கய்யா

14. சுரபுரா - ராஜா கிருஷ்ணா நாயக்

15. சாகாப்புரா - அமீன் ரெட்டி

16. யாதகிரி - ஏ.சி.கடலூரு

17. குருமித்கல் - நாகனகவுடா

18. சிஞ்சோலி - சுசிலா பாய்

19. கலபுரகி தெற்கு - பசவராஜ் திக்காவி

20. கலபுரகி வடக்கு - நாசீர்

21. ஆலந்தா - சூர்யகாந்த குரலி

22. உம்னாபாத் - நாசீர் உசேன்

ஆனந்த் அஸ்னோட்டிகர்

23. பீதர் தெற்கு - பண்டேப்பா காசம்பூர்

24. மான்வி - ராஜ் வெங்கடப்பா நாயக்

25. தேவதுர்கா - வெங்கடேஷ் பூஜாரி

26. லிங்கசுகுர் - சித்துபண்டி

27. மாஸ்கி - ராஜா சோம்நாத் நாயக்

28. கனககிரி - மஞ்சுளா

29. எலபுர்கா - வீரண்ணா கவுடா

30. குஸ்டகி - நீராவரி

31. சிந்தனூர் - நாடகவுடா 32. நவலகுந்ந் - என்.எச்.கோனரெட்டி

33. குந்துகோல் - மல்லிகார்ஜுன அக்கி

34. உப்பள்ளி-தார்வார் (சென்ட்ரல்) - ராஜண்ணா குரவி

35. கார்வார் - ஆனந்த் அஸ்னோட்டிகர்

36. கும்டா - பிரதீப் நாயக்

37. பட்கல் - இனாயத் உல்லா

38. சிர்சி - சசிபூஷண் ஹெக்டே

39. எல்லாப்புரா - ரவீந்திர நாயக்

40. ஹாவேரி - சஞ்சய் டாங்கே

41. ஹிரேகெரூரு - சித்தப்பா

42. ராணிபென்னூர் - ஸ்ரீபாத் சாகுகார்

43. சண்டூர் - வசந்தகுமார் 44. கூட்லகி - என்.டி.பொம்மண்ணா

45. முலகால்மூரு - எத்தினஹட்டி கவுடரு

46. செல்லக்கெரே - ரமேஷ்

47. சித்ரதுர்கா - கே.சி.வீரேந்திரா

48. இரியூர் - யசோதா

49. ஒலல்கெரே - சீனிவாஸ்

50. ஹரிஹரா - சிவசங்கர்

மதுபங்காரப்பா

51. சென்னகிரி - கோத்திகரே ரமேஷ்

52. மாயகொண்டா - ஷீலா நாயக்

53. சிவமொக்கா புறநகர் - சாரதா

54. பத்ராவதி - அப்பாஜி கவுடா

55. சிவமொக்கா - நிரஞ்சன்

56. தீர்த்தஹள்ளி - மஞ்சுநாத் கவுடா

57. சிகாரிபுரா - பலிகார்

58. சொரப் - மதுபங்காரப்பா

59. பைந்தூரு - ரவி ஷெட்டி

60. உடுப்பி - கங்காதர் பண்டாரி

61. சிருங்கேரி - வெங்கடேஷ் கோவிந்தே கவுடா

62. மூடிகெரே - பீபி நிங்கய்யா

63. சிக்கமகளூரு - ஹரீஷ்

64. கடூர் - ஒய்.எஸ்.வி.தத்தா

65. சிக்கநாயக்கனஹள்ளி - சுரேஷ் பாபு

66. திப்தூர் - லோகேஷ்வர்

67. துருவகெரே - எம்.டி.கிருஷ்ணப்பா

68. குனிகல் - நாகராஜய்யா

69. துமகூரு டவுன் - கோவிந்தராஜ்

70. துமகூரு புறநகர் - கவுரி சங்கர்

71. கொரட்டகெரே - சுதாகர் லால்

72. குப்பி - சீனிவாஸ்

73. சிரா - சத்திய நாராயணன்

74. பாவகடா - திம்மராயப்பா

75. மதுகிரி - வீரபத்ரய்யா

எச்.டி. குமாரசாமி

76. சிக்பள்ளாப்பூர் - பச்சேகவுடா

77. சிட்லகட்டா - ராஜண்ணா

78. சிந்தாமணி - கிருஷ்ணரெட்டி

79. பாகேபள்ளி - மனோகர்

80. சீனிவாசப்பூர் - மோகட சிவாரெட்டி

81. கோலார் தங்கவயல் - பக்தவச்சலம்

82. பங்காருபேட்டை - மல்லேஷ்

83. மாலூர் - மஞ்சுநாத் கவுடா

84. கே.ஆர்.புரம் - கோபால்

85. பேட்ராயனபுரா - சந்திரண்ணா

86. யஷ்வந்தபுரம் - ஜவராய்கவுடா

87. தாசரஹள்ளி - மஞ்சுநாத்

88. மகாலட்சுமி லே-அவுட் - கோபாலய்யா

89. ஹெப்பால் - அனுமந்தகவுடா

90. சர்வக்ஞநகர் - அன்வர் ஷெரீப்

91. காந்திநகர் - நாராயணசாமி

92. பசவனகுடி - பாகேகவுடா

93. பத்மநாபநகர் - கோபால்

94. பி.டி.எம். லே-அவுட் - தேவதாஸ்

95. தேவனஹள்ளி - பில்லா முனிராமப்பா

96. தொட்டப்பள்ளாப்புரா - முனேகவுடா

97. நெலமங்களா - சீனிவாச மூர்த்தி

98. ராமநகர் - எச்.டி.குமாரசாமி

99. மாகடி - மஞ்சு

100. மலவள்ளி - அன்னதானி

ரேவண்ணா

101. மத்தூர் - டி.சி.தம்மண்ணா

102. மேல்கோட்டை - சி.எஸ்.புட்டராஜ்

103. ஸ்ரீரங்கபட்டணா - ரவீந்திர ஸ்ரீகண்டய்யா

104. கே.ஆர்.பேட்டை - நாராயணகவுடா

105. நாகமங்களா - சுரேஷ்கவுடா

106. சரவணபெலகோலா - சி.என்.பாலகிருஷ்ணா

107. அரிசிகெரே - சிவலிங்கேகவுடா

108. ஹாசன் - பிரகாஷ்

109. ஒலேநரசிபுரா - ரேவண்ணா

110. அரக்கல்கோடு - ராமசாமி

111. சக்லேஷ்புரா - எச்.கே.குமாரசாமி

112. பேளூர் - லிங்கேஷ்

113. மடிகேரி - ஜீவிஜெயா

114. விராஜ்பேட்டை - சங்கீத் பூவய்யா

115. பிரியபட்டணா - மகாதேவா

116. கே.ஆர்.நகர் - சா.ரா.மகேஷ்

விஸ்வநாத்

117. உன்சூர் - விஸ்வநாத்

118. சாமுண்டீஸ்வரி - ஜி.டி.தேவேகவுடா

119. சாமராஜா - கே.எஸ்.ரங்கப்பா

120. நரசிம்மராஜா - அப்துல்லா

121. கிருஷ்ணராஜா - மல்லேஷ்

122. வருணா - அபிஷேக்

123. எச்.டி.கோட்டை - சிக்கண்ணா

124 முல்பாகல் - மஞ்சுநாத்

125. டி.நரசிபுரா - அஸ்வத் குமார்

126. ஹுலியால் - ரமேஷ்

Next Story