நரசிங்கபுரத்தில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்


நரசிங்கபுரத்தில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 7 March 2018 3:42 AM IST (Updated: 7 March 2018 3:42 AM IST)
t-max-icont-min-icon

நரசிங்கபுரத்தில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பெத்தநாயக்கன்பாளையம்,

ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரத்தில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில் சேலம் புறநகர மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளரும், மாநில கூட்டுறவு வங்கி தலைவருமான இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் அர்ச்சுனன், பொருளாளர் ஜெகதீசன், ஒன்றிய செயலாளர் ரஞ்சித்குமார், நகர செயலாளர்கள் நரசிங்கபுரம் மணிவண்ணன், ஆத்தூர் மோகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Next Story