அதிமுகவை பாஜக என்னும் பாம்பு விழுங்குகிறது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு

அதிமுகவை பாஜக என்னும் பாம்பு விழுங்குகிறது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு

திமுக பாம்பும் இல்லை; கம்யூனிஸ்ட்டுகள் தவளையும் இல்லை. என்ன நெனச்சிட்டு இருக்காரு எடப்பாடி; நீங்க உங்களை கவனிங்க என்று தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமை குழு உறுப்பினர் வாசுகி பேசினார்.
20 Sept 2025 4:14 PM
கனிமொழி பொதுக்கூட்டத்திலும் வந்தது ஆம்புலன்ஸ்

கனிமொழி பொதுக்கூட்டத்திலும் வந்தது ஆம்புலன்ஸ்

பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஆம்புலன்ஸ் வந்ததால், கனிமொழி பேச்சை நிறுத்தினார்.
20 Sept 2025 3:44 PM
போர் நிறுத்த விவகாரம்: நாடு முழுவதும் பொதுக்கூட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு

போர் நிறுத்த விவகாரம்: நாடு முழுவதும் பொதுக்கூட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு

நாடு முழுவதும் ‘ஜெய்ஹிந்த்’ என்ற பெயரில் பொதுக்கூட்டங்கள் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
14 May 2025 10:15 PM
4-ஆம் தேதி காங்கிரஸ் பொதுக்கூட்டம் - அழைப்பு விடுத்த செல்வப்பெருந்தகை

4-ஆம் தேதி காங்கிரஸ் பொதுக்கூட்டம் - அழைப்பு விடுத்த செல்வப்பெருந்தகை

அரசமைப்புச் சட்டத்தை காப்பாற்றுகிற பரப்புரை கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2 May 2025 7:48 AM
ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, அ.ம.மு.க. சார்பில் 4 நாட்கள் பொதுக்கூட்டம்

ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, அ.ம.மு.க. சார்பில் 4 நாட்கள் பொதுக்கூட்டம்

பொதுக்கூட்டத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பங்கேற்று, ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
16 Feb 2025 3:28 PM
தேனியில் மார்ச் 1-ல் அதிமுக பொதுக்கூட்டம்: எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்

தேனியில் மார்ச் 1-ல் அதிமுக பொதுக்கூட்டம்: எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்

மறைந்த முன்னள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த தினம் வருகிற 24-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.
15 Feb 2025 12:53 PM
3 நகரங்களில் நடைபெற இருந்த பொதுக்கூட்டங்கள் ஒத்திவைப்பு - பா.ம.க. அறிவிப்பு

3 நகரங்களில் நடைபெற இருந்த பொதுக்கூட்டங்கள் ஒத்திவைப்பு - பா.ம.க. அறிவிப்பு

பருவமழை காரணமாக 3 நகரங்களில் நடத்தப்பட இருந்த பா.ம.க. பொதுக்கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
14 Oct 2024 7:38 AM
அ.தி.மு.க. சார்பில் இன்று அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்

அ.தி.மு.க. சார்பில் இன்று அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்

அரியலூரில் அ.தி.மு.க. சார்பில் அண்ணாவின் 116-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது.
17 Sept 2024 7:46 PM
இன்று நடைபெற இருந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு

இன்று நடைபெற இருந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு

இன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சிறப்புரை ஆற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
15 Sept 2024 6:28 AM
தொண்டர்கள் ரகளை: நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு வெளியேறிய ராகுல், அகிலேஷ்

தொண்டர்கள் ரகளை: நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு வெளியேறிய ராகுல், அகிலேஷ்

தொண்டர்கள் கூட்டம் ஒரே நேரத்தில் மேடையில் ஏறியதால் அதுவும் சரிந்து சிலருக்கு காயம் ஏற்பட்டது.
19 May 2024 7:48 PM
ஜார்கண்டில் நடந்த இந்தியா கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம்

ஜார்கண்டில் நடந்த இந்தியா கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம்

இந்தியா கூட்டணியில் இருந்து விலகாததால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
21 April 2024 11:55 PM
பரபரக்கும் தேர்தல் களம்: இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் தலைவர்கள்

பரபரக்கும் தேர்தல் களம்: இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் தலைவர்கள்

பிரசாரம் முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
14 April 2024 11:59 PM