எச்.ராஜாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து போளூர் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் போளூர் பஸ் நிலையம் அருகே நடைபெற்றது.
போளூர்,
பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து போளூர் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் போளூர் பஸ் நிலையம் அருகே நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சி.பருவதராஜ் தலைமை தாங்கினார்.
இதில் மாவட்ட துணை செயலாளர் எம்.முனியப்பன், மாநில துணை செயலாளர் தாமஸ்தோமினிக், மாவட்ட பொருளாளர் அ.அசுரவடிவேல், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ச.சங்கர், துணை அமைப்பாளர்கள் ப.ராஜா, ச.சத்யா, ந.நாகராஜ், சோமன்ஏழுமலை, மற்றும் பலர் கலந்து கொண்டு எச்.ராஜாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story