மகளை விபசாரத்தில் தள்ள முயன்ற பெண் கைது
மகளை விபசாரத்தில் தள்ள முயன்ற பெண் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
மும்பை செம்பூரில் 40 வயது பெண் ஒருவர் தனது 15 வயது மகளை விபசாரத்தில் தள்ள முயற்சி செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் போலி வாடிக்கையாளர் மூலம்அந்த பெண்ணை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அவர் பணத்திற்காக மகளை விபசாரத்தில் தள்ள முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை கைது செய்து அவரது மகளை மீட்டனர். இந்தநிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட பெண்ணின் 21 வயது மகள் ஏற்கனவே விபசாரத்தில் ஈடுபட்டு வருவதும் அதில் வருமானம் கிடைத்ததால் அடுத்த மகளையும் அவர் விபசாரத்தில் தள்ள முயன்றதும் தெரியவந்தது.

Related Tags :
Next Story