ஈரோடு மாவட்டத்தில் 98 பள்ளிக்கூடங்கள் 100 சதவீதம் தேர்ச்சி
ஈரோடு மாவட்டத்தில் 28 அரசுப்பள்ளிகள் உள்பட மொத்தம் 98 பள்ளிக்கூடங்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன.
ஈரோடு
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. இந்த தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் 28 அரசுப்பள்ளிக்கூடங்கள் உள்பட மொத்தம் 98 பள்ளிக்கூடங்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன. அந்த பள்ளிக்கூடங்களின் விவரம் வருமாறு:-
கரட்டடிப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, பொலவக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, பனையம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி, காவிலிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, மூங்கில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, வேமாண்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, குருமந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, கெட்டிச்செவியூர் அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளாங்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி, தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, மாத்தூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, பெரியபுலியூர் அரசு மேல்நிலைப்பள்ளி, அந்தியூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, முகாசிஅனுமன்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி, மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாசூர் அரசு மேல்நிலைப்பள்ளி, எழுமாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, அறச்சலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, சாலைப்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பசுவப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, அவல்பூந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளோட்டாம்பரப்பு அரசு மேல்நிலைப்பள்ளி, மின்னப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, துடுப்பதி அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஆசனூர் அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி, கோபி மொடச்சூரில் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகிய 28 அரசுப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன.
இதேபோல் அரசு நிதிஉதவி பெறும் பள்ளிக்கூடங்களான நசியனூர் பாரதி கல்வி நிலையம் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு செங்குந்தர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு கலைமகள் கல்வி நிலையம் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகியன 100 சதவீதம் தேர்ச்சி அடைந்தன.
சுயநிதி பள்ளிக்கூடங்களான பூதப்பாடி புனித இக்னேசியஸ் மேல்நிலைப்பள்ளி, பருவாச்சி ஆதர்ஸ் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, நம்பியூர் காமராஜ் மேல்நிலைப்பள்ளி, குருமந்தூர் குமாரசாமி கவுண்டர் மேல்நிலைப்பள்ளி, இரட்டைக்கரடு நியூஐடியல் மேல்நிலைப்பள்ளி, கோபி மொடச்சூர் சாரதா மேல்நிலைப்பள்ளி, டி.என்.பாளையம் பாரியூர் அம்மன் மேல்நிலைப்பள்ளி, அந்தியூர் தோப்பூர் விஸ்வேஸ்வரய்யா மேல்நிலைப்பள்ளி, எலவமலை கிரேஸ் மேல்நிலைப்பள்ளி, ரங்கம்பாளையம் மீனாட்சி சுந்தரம் செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி,
ஈரோடு வி.வி.சி.ஆர்.எம். செங்குந்தர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஈங்கூர் கங்கா மேல்நிலைப்பள்ளி, சித்தோடு சக்தி மேல்நிலைப்பள்ளி, சத்தியமங்கலம் பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோபி பாரதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோபி சி.கே.கே. மகளிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோபி கம்பன் கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குருமந்தூர் கொமாரசாமி கவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சத்தியமங்கலம் லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குருவரெட்டியூர் எம்.ஏ.எம். எக்ஸல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புஞ்சைபுளியம்பட்டி எஸ்.ஆர்.சி.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
கவுந்தப்பாடி சரஸ்வதி வித்யாஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோபி மொடச்சூர் சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோபி ஸ்ரீ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நெரிஞ்சிபேட்டை சரவணா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சத்தியமங்கலம் எஸ்.ஆர்.டி. யுனிவர்சர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சக்தி சுப்ரீம் ஐடியல் விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குருப்பநாயக்கன்பாளையம் செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
சலங்கப்பாளையம் டி.என்.கே. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொளப்பலூர் எம்.ஆர்.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோபி செயின்ட் பவுல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பழனிகவுண்டன்வலசு லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கதிரம்பட்டி ஏ.ஈ.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கருங்கல்பாளையம் அல்-அமீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வில்லரசம்பட்டி அல்-அமீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டல் பாரதி வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு கார்மல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பி.பி.அக்ரஹாரம் கிறிஸ்து ஜோதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மாமரத்துப்பாளையம் ஈரோடு இந்து கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
கருமாண்டம்பாளையம் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நஞ்சனாபுரம் கொங்கு நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காஞ்சிக்கோவில் கொங்கு வி.கே.என். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சென்னிமலை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பிச்சாண்டம்பாளையம் நந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு திருநகர் காலனியில் உள்ள நந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பள்ளியூத்து நவரசம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கல்யாணிபுரம் பி.கே.பி. சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வடுகப்பட்டி ராஜேந்திரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொங்கம்பாளையம் எஸ்.வி.என். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சாமிநாதபுரம் வேதாத்திரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
ஈரோடு சித்தார்த்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மாயபுரம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வி.தயிர்பாளையம் சத்யசாய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மொடக்குறிச்சி சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சென்னிமலை தோப்புபாளையம் விமலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெருந்துறை சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கே.ஜி.பாளையம் கிரீன் பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெருமாபாளையம் ஈசா வித்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கரட்டுப்பாளையம் எஸ்.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எல்லப்பாளையம் ஜனனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கம்புளியம்பட்டி விஜய் விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொரக்காட்டுவலசு கிரீன் கார்டன் மகளிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெருந்துறை ரிச்மாண்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிக்கூடங்களும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன.
Related Tags :
Next Story