
ஈரோடு: இளம்பெண், குழந்தை மரணத்தில் திடீர் திருப்பம்.. கணவர் ஆடிய நாடகம் அம்பலம்
ஒன்றரை வயது ஆண் குழந்தையும், தாயும் உயிரிழந்த விவகாரத்தில் அந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டார்.
28 Jun 2025 5:40 AM
அதிர்ச்சி சம்பவம்: மகனை கொன்று இளம்பெண் தற்கொலை.. காரணம் என்ன?
தொட்டிலில் குழந்தை அசைவற்று இருப்பதை கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
28 Jun 2025 2:33 AM
போர் காரணமாக ஈரோட்டில் இருந்து ஈரானுக்கு மஞ்சள் ஏற்றுமதி பாதிப்பு
பரப்பளவை பொறுத்து மஞ்சள் விலையில் மாற்றம் வரலாம் என்று வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
22 Jun 2025 6:43 AM
ஈரோடு: ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 4½ பவுன் நகை பறிப்பு
நகையை பறித்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
22 Jun 2025 3:16 AM
ஈரோடு: காட்டு யானை தாக்கி முதியவர் பலி
காட்டு யானை தாக்கியதில் முதியவர் இறந்திருப்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர்.
16 Jun 2025 8:16 PM
திடீரென குறுக்கே வந்த நாய் - தடுப்பு சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்த கார்
கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக இளம்பெண் உயிர் தப்பினார்.
14 Jun 2025 3:41 PM
திடீரென தீப்பற்றி எரிந்த கார் - ஈரோடு அருகே அதிர்ச்சி சம்பவம்
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
14 Jun 2025 2:20 PM
ஈரோட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 4 வங்காளதேச நாட்டினர் கைது
சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை கண்டுபிடிக்க சோதனைகள் தொடரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
14 Jun 2025 11:06 AM
"தோளில் துண்டு போடும் போலி விவசாயிகள் நாங்கள் அல்ல.." - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
உழவர் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி வருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
11 Jun 2025 9:47 AM
செங்கோட்டை-ஈரோடு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதி நேரமாக ரத்து
பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
8 Jun 2025 3:09 AM
ஈரோட்டில் யானை தாக்கி முதியவர் பலி
யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
7 Jun 2025 6:37 AM
திருச்சி, திருப்பூர், ஈரோட்டில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
2 Jun 2025 11:51 PM