என்ஜினீயர்களுக்கு வேலை
பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்று பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட். (பி.இ.எல்.).
ராணுவத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த நிறுவனம், ராணுவத்திற்கு தேவையான எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்கிறது.
தற்போது இந்த நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு, ஒப்பந்த ( காண்டிராக்டு) அடிப்படையிலான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 480 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எலக்ட்ரானிக், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், ஐ.டி. போன்ற என்ஜினீயரிங் பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. பெங்களூர், ஐதராபாத், லக்னோ, போபால், பஞ்ச்குலா, பாட்னா, ஜெய்ப்பூர், கவுகாத்தி போன்ற 8 கிளைகளில் தலா 60 பணியிடங்கள் உள்ளன.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-6-2018-ந் தேதியில் 26 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. , ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
எலக்ட்ரானிக், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், ஐ.டி. போன்ற பிரிவுகளில் பி.இ., பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். http://bghr-recruitment.com/ApplForm_CON.aspx?pid=184 என்ற வலை தளத் தின் வழியே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 23-6-2018-ந் தேதி கடைசி நாளாகும். இந்த பணியிடங்கள் நேரடி நேர்காணல் மூலம் நிரப்பப்படுகிறது. 8-7-2018-ந் தேதி நேர்காணல் நடக்கிறது. நேர்காணல் நடைபெறும் மையங்கள் விவரம் ஜூலை 2-ந் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும். விண்ணப்பதாரர்கள் தேவையான சான்றுகளுடன் நேரில் ஆஜராக வேண்டும்.
இது பற்றிய விரிவான விவரங்களை http://www.bel-india.com/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

Related Tags :
Next Story