- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சூரமங்கலம் அருகே பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

x
தினத்தந்தி 21 Oct 2018 10:15 PM GMT (Updated: 21 Oct 2018 9:27 PM GMT)

சூரமங்கலம் அருகே பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
சூரமங்கலம்,
சேலம் சூரமங்கலத்தை அடுத்துள்ள ஜாகீர் அம்மா பாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மனைவி இந்திராணி (வயது55). இவர் வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். அதில் பின்னால் உட்கார்ந்து இருந்தவர் திடீரென இந்திராணி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டார். பின்னர் 2 பேரும் மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்றனர்.
வலைவீச்சு
இதனை சற்றும் எதிர்பாராத இந்திராணி அதிர்ச்சி அடைந்தார். திருடன் திருடன் என சத்தம் போட்டார். அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire