காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு
புதுவை மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியலை அமைச்சரும், புதுவை காங்கிரஸ் தலைவருமான நமச்சிவாயம் வெளியிட்டார்.
புதுச்சேரி,
புதுவை காங்கிரஸ் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, புதுவை மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக், செயலாளர் சஞ்சய்தத், முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோரின் ஒப்புதலோடு புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் புதிய நிர்வாகிகளை அறிவிக்கப்படுகிறது.
இதன்படி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களாக புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், முதல்-அமைச்சர் நாராயணசாமி, ஜான்குமார், ஏ.கே.டி.ஆறுமுகம், சிங்காரவேலு, இளையராஜா, வைஜெயந்தி, முனியம்மாள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களாக சீனுவாசமூர்த்தி, தனுசு, ஜெயக்குமார், கண்ணபிரான், அமைச்சர் நமச்சிவாயம், எம்.என்.ஆர்பாலன் எம்.எல்.ஏ., பெத்த பெருமாள், ஏ.கே.டி.ஆறுமுகம், தேவதாஸ், வைத்தியநாதன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர் ஷாஜகான், சங்கர், லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., செல்வபாண்டியன், அப்துல்ரகுமான், முதல்-அமைச்சர் நாராயணசாமி, ஜான்குமார், ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ., அமைச்சர் கந்தசாமி, விஜயவேணி, எம்.எல்.ஏ., தனவேலு எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து, அமைச்சர் கமலக்கண்ணன், இளங்கோவன், முன்னாள் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், மோகனவேலு, முன்னாள் அமைச்சர் வல்சராஜ், வினாயகமூர்த்தி, நீல.கங்காதரன், சாம்ராஜ், சரவணன், பிரேமலதா, பஷீர், வீரராகவன், கருணாநிதி, காதர் மொய்தீன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட தலைவர்கள் பதவிகளில் தெற்கு மாவட்ட தலைவராக சீனுவாசமூர்த்தியும், மத்திய மாவட்ட தலைவராக கோபி என்ற கோபாலமூர்த்தியும், காரைக்கால் மாவட்ட தலைவராக பாஸ்கர் என்ற லட்சுமணனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.
இவர்கள் தவிர வட்டார காங்கிரஸ் தலைவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Tags :
Next Story