மாவட்ட செய்திகள்

பெண் கடத்தலா? போலீசார் விசாரணை + "||" + Female kidnapping? Police investigation

பெண் கடத்தலா? போலீசார் விசாரணை

பெண் கடத்தலா? போலீசார் விசாரணை
போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதிகாவை யாரேனும் கடத்தி சென்றனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம் அழகியமணவாளன் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன்(வயது 30). இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ராதிகாவை(28) காதலித்து திருமணம் செய்தார். சம்பவத்தன்று வெளியில் சென்றிருந்த சிலம்பரசன் வீட்டிற்கு திரும்பி வந்த பார்த்த போது, ராதிகாவை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிலம்பரசன், ராதிகாவை பல்வேறு இடங்ளில் தேடினார். ஆனால் எங்கு தேடியும், அவரை கண்டுபிடிக்க முடியாததால் சிலம்பரசன் இதுகுறித்து தூத்தூர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதிகாவை யாரேனும் கடத்தி சென்றனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. தஞ்சை அருகே பரிதாபம்: தீயில் கருகி 53 ஆடுகள் சாவு போலீசார் விசாரணை
தஞ்சை அருகே தீயில் கருகி 53 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2. கள்ளக்காதலியுடன் தலைமறைவான வாலிபரின் தம்பி சாவு; 5 பேர் கைது கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
அய்யம்பேட்டை அருகே கள்ளக்காதலியுடன் தலைமறைவான வாலிபரின் தம்பி இறந்தது தொடர்பான வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கு: ராபர்ட் வதேராவிடம் அமலாக்க துறை விசாரணை
சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் ராபர்ட் வதேராவிடம் அமலாக்க துறை கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியது.
4. புல்வாமா தாக்குதல் விசாரணை: என்.ஐ.ஏ. வசம் வந்தது
புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையை என்.ஐ.ஏ. இன்று ஏற்றுக் கொண்டது.
5. திருச்சியில் பரிதாபம் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவி தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை
திருச்சியில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...