நாடாளுமன்ற தேர்தல் காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் தொகுதிகளில் 50 பேர் போட்டி


நாடாளுமன்ற தேர்தல் காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் தொகுதிகளில் 50 பேர் போட்டி
x
தினத்தந்தி 29 March 2019 10:30 PM GMT (Updated: 29 March 2019 7:44 PM GMT)

காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிகளில் 50 பேர் போட்டியிடுகின்றனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம்

மரகதம் குமரவேல் (அ.தி.மு.க.)

ஜி.செல்வம் (தி.மு.க.)

முனுசாமி (அ.ம.மு.க.)

சிவரஞ்சனி (நாம் தமிழர் கட்சி)

சேகர் (பகுஜன் சமாஜ் கட்சி)

தேவராஜன் (சுயேச்சை)

ரமேஷ் (சுயேச்சை)

இளங்கோவன் (சுயேச்சை)

வினோத்ராஜ் (சுயேச்சை)

ஜெயராமன் (சுயேச்சை)

மரகதம் (சுயேச்சை)

ஸ்ரீபெரும்புதூர்

வைத்தியலிங்கம் - (பா.ம.க.)

டி.ஆர்.பாலு (தி.மு.க.)

தாம்பரம் நாராயணன் (அ.ம.மு.க.)

மகேந்திரன் (நாம் தமிழர் கட்சி)

ஸ்ரீதர் (மக்கள் நீதி மய்யம்)

அந்தோணி (பகுஜன் சமாஜ்)

காட்வின் சாத்ராஜ் (தமிழ்நாடு முற்போக்கு மக்கள் கட்சி)

பழனிவேலு (இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)(விடுதலை)

ராஜசேகர் (ஆண்டி கரப்ஷன் எக்னாமிக் பார்ட்டி)

அனந்தராமன் (சுயேச்சை)

அயோத்தி (சுயேச்சை)

இந்தியன் (சுயேச்சை)

சசிக்குமார்(சுயேச்சை)

சிங்கராஜன் (சுயேச்சை)

முத்துமாறன்(சுயேச்சை)

ராஜா மாரிமுத்து (சுயேச்சை)

வசந்தி (சுயேச்சை)

விருதகிரி (சுயேச்சை)

வைத்தியலிங்கம் (சுயேச்சை)

திருவள்ளூர் (தனி)


வேணுகோபால் (அ.தி.மு.க.)

ஜெயக்குமார் (காங்கிரஸ்)

பொன்ராஜா (அ.ம.மு.க.)

வெற்றிச்செல்வி (நாம் தமிழர் கட்சி)

லோகரங்கன் (மக்கள் நீதிமய்யம்)

அன்புசெழியன் (பகுஜன் சமாஜ்)

கலாநிதி (ஆண்டி கரப்ஷன் டைனமிக் பார்ட்டி)

ரவி பறையனார் (இந்திய குடியரசு கட்சி)

அருள்ராஜ் (சுயேச்சை)

ஆனந்தராஜ் (சுயேச்சை)

கமலநாதன் (சுயேச்சை)

குணசேகரன் (சுயேச்சை)

சந்திரசேகர் (சுயேச்சை)

சற்குணம் (சுயேச்சை)

பாரத் (சுயேச்சை)

மணிகண்டன் (சுயேச்சை)

முருகேசன் (சுயேச்சை)

விக்ரமன் (சுயேச்சை)

விஜயா (சுயேச்சை)

ஜார்ஜ் (சுயேச்சை)


Next Story