சந்தவாசலில் கங்கையம்மன் திருவிழா


சந்தவாசலில் கங்கையம்மன் திருவிழா
x
தினத்தந்தி 17 May 2019 9:45 PM GMT (Updated: 17 May 2019 12:23 PM GMT)

சந்தவாசலில் கங்கையம்மன் திருவிழா நடைபெற்றது.

கண்ணமங்கலம், 

கண்ணமங்கலத்தை அடுத்த சந்தவாசல் கங்கையம்மன் கோவிலில் நேற்று வைகாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கங்கையம்மன் திருவிழா நடைபெற்றது.

விழாவையொட்டி அம்மன் சிரசு ஊர்வலமும், பூங்கரக ஊர்வலமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் அம்மன் வீதி உலாவும், கூழ்வார்த்தலும் நடைபெற்றது.


Next Story