அம்மன் கோவில்களில் நேற்று ஆடி வெள்ளி விழா
உடுமலை பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று ஆடி வெள்ளி விழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
11 Aug 2023 7:10 PM GMTதாமரைக்குளம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
சேவூர் அருகே உள்ள தாமரைக்குளம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 5-ந்தேதி நடக்கிறது.
1 July 2023 1:24 PM GMTமரியா மகளிர் கல்லூரியில் முப்பெரும் விழா
வள்ளியூர் மரியா மகளிர் கல்லூரியில் முப்பெரும் விழா நடந்தது.
25 Jun 2023 8:18 PM GMTநெல்லையப்பர் கோவில் ஆனி திருவிழா கொடியேற்றம்; திரளான பக்தர்கள் தரிசனம்
நெல்லையப்பர் கோவில் ஆனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
24 Jun 2023 7:56 PM GMTஆழ்வார்திருநகரியில் ஈசான உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா
ஆழ்வார்திருநகரியில் ஈசான உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா நடந்தது.
20 Jun 2023 6:45 PM GMTபுற்றுக்கண் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் திருவிழா
புற்றுக்கண் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் திருவிழா
3 May 2023 10:56 AM GMTஉடுமலை மாரியம்மன் கோவில் தேர்திருவிழாவையொட்டி குட்டைத்திடலில் வாண வேடிக்கை
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்திருவிழாவையொட்டி குட்டைத்திடலில் நடந்த வாண வேடிக்கை நிகழ்ச்சியை ஏராளமானவர்கள் கண்டு ரசித்தனர்.
15 April 2023 6:09 PM GMTஉடலில் கத்தி போட்டு, ஊர்வலமாக வந்து பக்தர்கள் வழிபாடு
உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி உடலில் கத்தி போட்டு, ரத்தம் சொட்டச்சொட்ட ஊர்வலமாக வந்து பக்தர்கள் நூதன முறையில் வழிபாடு நடத்தினர்.
12 April 2023 6:38 PM GMTஉடுமலை மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள்
உடுமலை மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
12 April 2023 6:34 PM GMTவேம்பு மாரியம்மன் கோவிலில் பொங்கல்-பூச்சாட்டு விழா
தண்டுக்காரன்பாளையம் வேம்பு மாரியம்மன் கோவிலில் பொங்கல்-பூச்சாட்டு விழாவையொட்டி பக்தர்கள் தீர்த்தக்குடம், மாவிளக்கு எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர்.
12 April 2023 5:58 PM GMTஉடுமலை மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம்
உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதையடுத்து காமதேனு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.
7 April 2023 6:29 PM GMTவிஸ்வேஸ்வரசாமி-விசாலாட்சியம்மன் சுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேகம்
திருப்பூர் நல்லூர் விஸ்வேஸ்வரசாமி-விசாலாட்சியம்மன் மற்றும் சுப்பிரமணியசாமி கோவில்களின் மகா கும்பாபிஷேகம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
31 Jan 2023 5:23 PM GMT