காஞ்சீபுரம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர்கள் ஓட்டு விவரம்
காஞ்சீபுரம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விவரம் வெளியானது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 12 லட்சத்து 38 ஆயிரத்து 158 ஓட்டுகள் பதிவானது. ஓட்டு எண்ணிக்கை காஞ்சீபுரம் அண்ணா உறுப்பு கல்லூரியில் நேற்று நடந்தது. இதில் தி.மு.க. வேட்பாளர் செல்வம், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேலை 2 லட்சத்து 86 ஆயிரத்து 632 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
ஒவவொரு கட்சி வேட்பாளர்களும் பெற்ற ஓட்டு விவரம் வருமாறு:–
ஜி.செல்வம் (தி.மு.க.)–6,84,004
மரகதம் குமரவேல் (அ.தி.மு.க.)–3,97,372
சிவரஞ்சனி (நாம் தமிழர் கட்சி)–62,771
முனுசாமி (அ.ம.மு.க.)–55,213
சேகர் (பகுஜன் சமாஜ் கட்சி) –5,018
ஜெயராமன் (சுயேச்சை)–2,509
இளங்கோவன் (சுயேச்சை)–2,272
ரமேஷ் (சுயேச்சை)–2,243
மரகதம் (சுயேச்சை)–1,640
வினோத்ராஜ் (சுயேச்சை)–1,597
தேவராஜன் (சுயேச்சை)–1,312
நோட்டா– 21,661
செல்லாதவை–546
திருவள்ளூர்(தனி) நாடாளுமன்ற தொகுதியில் 14 லட்சத்து 30 ஆயிரத்து 49 ஓட்டுகள் பதிவாகின. திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு ஸ்ரீராம் தொழில்நுட்பக்கல்லூரி மற்றும் ஸ்ரீராம்வித்யாமந்திர் பள்ளியில் நேற்று ஓட்டுகள் எண்ணப்பட்டன. 34 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது முதல் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார் முன்னிலை பெற்று வந்தார். நேற்று இரவு 11 மணி நிலவரப்படி வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம் வருமாறு:–
ஜெயக்குமார் (காங்கிரஸ்) – 7,34,872
வேணுகோபால் (அ.தி.மு.க.) – 3,89,247
லோகரங்கன் (மக்கள் நீதி மய்யம்) – 71,180
வெற்றிச்செல்வி (நாம் தமிழர் கட்சி) – 62,862
பொன்ராஜா (அ.ம.மு.க.) – 31,918
அன்புசெழியன் (பகுஜன் சமாஜ்) –14,497
கலாநிதி (ஆண்டி கரப்ஷன் டைனமிக் பார்ட்டி) –4,012
முருகேசன் (சுயேச்சை) – 2,982
மணிகண்டன் (சுயேச்சை) – 2,958
விஜயா (சுயேச்சை) – 2,288
பாரத் (சுயேச்சை) – 1,912
விக்ரமன் (சுயேச்சை) – 1,862
ரவி (இந்திய குடியரசு கட்சி) – 1,663
அருள்ராஜ் (சுயேச்சை) – 834
குணசேகரன் (சுயேச்சை) – 851
ஆனந்தராஜ் (சுயேச்சை) –755
சந்திரசேகர் (சுயேச்சை) – 734
சற்குணம் (சுயேச்சை) – 696
ஜார்ஜ் (சுயேச்சை) – 691
கமலநாதன் (சுயேச்சை) – 674
நோட்டா – 17,580
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் இரவு 11 மணி நிலவரப்படி வாக்காளர்கள் பெற்ற ஓட்டு விவரம் வருமாறு:–
டி.ஆர்.பாலு (தி.மு.க.)–6,33,707
வைத்தியலிங்கம்– (பா.ம.க.)–2,26,645
ஸ்ரீதர் (மக்கள் நீதி மய்யம்)–1,05,393
மகேந்திரன் (நாம் தமிழர் கட்சி)–67,942
தாம்பரம் நாராயணன் (அ.ம.மு.க.)–33,048
ராஜசேகர் (ஆண்டி கரப்ஷன் எக்னாமிக் பார்ட்டி) –11,115
அந்தோணி (பகுஜன் சமாஜ்)–5,791
அயோத்தி (சுயேச்சை)–3,259
காட்வின் சாத்ராஜ் (தமிழ்நாடு முற்போக்கு மக்கள் கட்சி)–2,962
பழனிவேலு (இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)(விடுதலை) 2,149
ராஜா மாரிமுத்து (சுயேச்சை)–1,835
வசந்தி (சுயேச்சை)–1,651
விருதகிரி (சுயேச்சை)–1,452
முத்துமாறன்(சுயேச்சை)–1,120
இந்தியன் (சுயேச்சை)–1000
அனந்தராமன் (சுயேச்சை)–764
சசிக்குமார்(சுயேச்சை)–655
வைத்தியலிங்கம் (சுயேச்சை)–679
சிங்கராஜன் (சுயேச்சை)–601
நோட்டா–18,284.

Related Tags :
Next Story