எலந்தக்கூடம் கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் கல்வித்திட்ட முகாம்


எலந்தக்கூடம் கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் கல்வித்திட்ட முகாம்
x
தினத்தந்தி 25 Aug 2019 4:15 AM IST (Updated: 25 Aug 2019 12:38 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டம், எலந்தக்கூடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் உறுப்பினர் கல்வித்திட்ட நடந்தது.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், எலந்தக்கூடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் உறுப்பினர் கல்வித்திட்ட நடந்தது. இதற்கு அரியலூர் சரக துணைப்பதிவாளர் கே.கே.செல்வராஜ் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். இதில் எலந்தக்கூடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஆர்.சவுந்தரராஜன், முன்னாள் ஒன்றியக்குழு பெருந்தலைவர் குமரவேல், கூட்டுறவு சார்பதிவாளர் சொக்கலிங்கம் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், சங்க செயலாளர் ராஜேந்திரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story