அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
அரியலூர் பஸ் நிலையம் அருகே மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அரியலூர்,
அரியலூர் பஸ் நிலையம் அருகே மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் செல்வராசு வரவேற்றார். மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் சிவசுப்பிரமணியன், மாவட்ட துணை செயலாளர் தங்க பிச்சமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் அமைச்சர் ஜெயபால், ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story