தர்மபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்தல்
தர்மபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற்றது.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் மூலம் ஒன்றிய தலைவராக டி.ஆர்.அன்பழகன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தர்மபுரி ஒன்றிய நிர்வாக அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் துணை தலைவராக பி.கே.பாலகிருஷ்ணன், நிர்வாக குழு உறுப்பினர்களாக வேடியப்பன், தங்கராசு, சின்னசாமி, முருகன், குழந்தைசாமி, சிங்காரம், தெய்வானை, காளியம்மாள் அங்கம்மாள், கிருஷ்ணவேணி, செல்வி, மல்லிகா, சின்னபையன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக்கொண்டனர். இந்த விழாவில் ஆவின் பொது மேலாளர் மணிவண்ணன், கூட்டுறவு சார்பதிவாளர் மற்றும் தேர்தல் அலுவலர் ஜெரினாபானு, ஆய்வாளர் கவின், ஒன்றிய அலுவலர்கள், பணியாளர்கள், சங்க செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story