பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் நாளை மின் வினியோகம் நிறுத்தம்: மின்சார வாரியம் தகவல்


பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் நாளை மின் வினியோகம் நிறுத்தம்: மின்சார வாரியம் தகவல்
x
தினத்தந்தி 11 Aug 2020 4:15 AM IST (Updated: 11 Aug 2020 12:43 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் நாளை (புதன்கிழமை) மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை, 

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

ஆவடி (கோவில் பதாகை பகுதி): கலைஞர் நகர், கோவில் பதாகை மெயின் ரோடு, பூம்பொழில் நகர் (ஒரு பகுதி), கன்னடப்பாளையம், மேட்டுத்தெரு, பாரதி நகர், சுந்தரராஜபெருமாள் கோவில், சுவாமி நகர்.

செங்குன்றம் மற்றும் சோழவரம்: சிருணியம், பார்த்தசாரதி நகர், நல்லூர், சோழவரம், செம்புலிவரம், கோட்டைமேடு.

நீலாங்கரை: மகாத்மா காந்தி நகர், கற்பகவிநாயகர் நகர் (பகுதி), கணேஷ் நகர், திருவள்ளுவர் நகர், ராமலிங்கா நகர், பாரதி தெரு, அண்ணா தெரு, நாராயணன் நகர், கோபிநாத் அவென்யூ.

அயப்பாக்கம்: தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, அயப்பாக்கம் பிரதான சாலை, கலைவாணர் நகர் சாலை, டி.ஜி.அண்ணாநகர், கே.கே.ரோடு, அம்பத்தூர்-வானகரம் சாலை, அத்திப்பட்டு குப்பம், வன்னியர் தெரு, ராகவேந்திர தெரு.

வேளச்சேரி - பெசன்ட் நகர்

ஆவடி (காமராஜ் நகர்): காமராஜ் நகர் 4-வது தெரு, அசோக் நிரஞ்சன் நகர், ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, வசந்தம் நகர், பி.எச்.ரோடு, ராம் நகர், கலைஞர் நகர், தீயணைப்பு நிலையம் ரோடு, குமரன் நகர், எம்.ஜி.ஆர். ரோடு, என்.எம் ரோடு.

அடையாறு (இந்திரா நகர்): எல்.பி.ரோடு, அப்பாசாமி அடுக்குமாடி குடியிருப்பு, இந்திரா நகர் 2-வது அவென்யூ, கஸ்தூரிபாய் நகர் 5-வது மேற்கு தெரு, ரங்கநாதபுரம் தெற்கு, காமராஜ் நகர் மேற்கு (ஒரு பகுதி), காமராஜ் நகர் 5-வது மெயின் ரோடு.

வேளச்சேரி: வேளச்சேரி- தாம்பரம் மெயின் ரோடு (ஒரு பகுதி), 100 அடி பைபாஸ் ரோடு (ஒரு பகுதி), தாண்டீஸ்வரம் காலனி, திரவுபதியம்மன் கோவில் தெரு, லட்சுமிபுரம், ஜனாகிபுரி தெரு, காந்தி சாலை, கிழக்கு மாதா தெரு, சீதாபதி நகர், ஜெயந்தி தெரு, ரவி தெரு, சாந்தி தெரு.

பெசன்ட் நகர்: ருக்மணி தெரு, டைகர் வரதாச்சாரி ரோடு, எம்.ஜி.ஆர்.ரோடு, கடற்கரை சாலை, அருண்டேல் பீச் ரோடு, கங்கை தெரு, பாரி தெரு, அஷ்டலட்சுமி கார்டன், அப்பர் தெரு, கம்பர் தெரு.

செம்பியம் - திரு.வி.க. நகர்

அடையாறு (சாஸ்திரி நகர்): காமராஜர் சாலை, 1 முதல் 4-வது குமரகுரு தெரு, ஜீவானந்தம் தெரு, ஸ்ரீராம் நகர், வால்மீகி தெரு, பாலு தெரு, சோழபுரம், காலச்சேத்ரா ரோடு.

செம்பியம்: திருவொற்றியூர் நெடுஞ்சாலை, ஆசிரியர் காலனி, முத்துமாரியம்மன் கோவில் தெரு, காவேரி சாலை, மாதவரம் நெடுஞ்சாலை, சின்ன குழ ந்தை தெரு (1 முதல் 4-வது தெரு வரை), ராஜா தெரு, ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் தெரு, காமராஜர் சாலை, ஜி.என்.டி.ரோடு (ஒருபகுதி), காந்தி நகர் தெரு (1 முதல் 4-வது தெரு வரை), ஜம்புலி தெரு, கட்டபொம்மன் பிரதான சாலை, கட்டபொம்மன் தெரு (1 முதல் 9-வது தெரு வரை), ஆர்.வி.நகர், சீதாராமன் நகர், காமராஜ் சாலை, செயின்ட் மேரி தெரு, கே.கே.ஆர். அவென்யூ, பல்லவன் சாலை, திரு.வி.க.நகர் (ஒரு பகுதி), கவுதமபுரம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ஜவஹர் தெரு, ராணி அம்மையார் தெரு, மா.பொ.சி. தெரு, சிங்கார முதலி தெரு, இந்திரா நகர் மேற்கு, சின்ன தம்புரான் தெரு, கே.கே.ஆர்.நகர், அம்பேத்கர் நகர், கண்ணபிரான் கோவில் தெரு, ஜம்புலி காலனி, பழனியப்பா நகர், வீரபாண்டியன் தெரு, காமராஜர் நகர் (1 முதல் 9-வது தெரு வரை), காந்தி தெரு (1 முதல் 7-வது தெரு வரை), ரேணுகா அம்மன் கோவில் தெருக்கள் (1 முதல் 5-வது தெரு வரை) மேல்பட்டி பொன்னப்பன் தெரு, பி.பி.ரோடு, நெல்வாயல் சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை, பாண்டியன் தெரு, பிரான்சிஸ் காலனி, சத்யராஜ் நகர், மதுமா நகர், ரமணா நகர், எஸ்.எஸ்.வி.கோவில் தெரு, எருக்கஞ்சேரி, பேப்பர் மில்ஸ் சாலை, பெரியார் நகர் (வியாசர்பாடி).

திருவான்மியூர்: 4-வது மெயின் ரோடு காமராஜ் நகர், பி.டி.சி.டிப்போ, திருவள்ளுவர் சாலை, 10-வது முதல் 21-வது கிழக்கு தெரு காமராஜ் நகர், தெற்கு அவென்யூ, மங்களேரி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story