திருப்பூர் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் உள்பட 68 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,774-ஆக உயர்வு
திருப்பூர் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் உள்பட 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,774-ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர்,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினமும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
அதன்படி திருப்பூர் சிறுபூலுவப்பட்டியை சேர்ந்த 31 வயது ஆண், சுப்பிரமணியம்நகரை சேர்ந்த 61 வயது பெண், காங்கேயம் பாரதியார் தெருவை சேர்ந்த 36 வயது பெண், வீரபாண்டியை சேர்ந்த 21 வயது பெண், கொங்கு மெயின்ரோட்டை சேர்ந்த 52 வயது ஆண், முருகம்பாளையத்தை சேர்ந்த 54 வயது ஆண், அசோக்நகரை சேர்ந்த 57 வயது ஆண், தியாகி குமரன் காலனியை சேர்ந்த 25 வயது பெண், சாமுண்டிபுரத்தை சேர்ந்த 31 வயது ஆண், கோர்ட்டு ரோடு சிட்டி யூனியன் வங்கி ஊழியரான 28 வயது ஆண்.
காங்கேயம்
காங்கேயத்தை சேர்ந்த 30 வயது ஆண், கோர்ட்டு ரோடு சிட்டி யூனியன் வங்கி ஊழியரான 36 வயது ஆண், மங்கலம் ரோட்டை சேர்ந்த 55 வயது ஆண், கோல்டன்நகரை சேர்ந்த 38 வயது ஆண், பாளையக்காடு பகுதியை சேர்ந்த 38 வயது ஆண், 49 வயது ஆண், பாபுஜிநகரை சேர்ந்த 16 வயது சிறுமி, கணியாம்பூண்டியை சேர்ந்த 43 வயது ஆண், அம்மாபாளையத்தை சேர்ந்த 26 வயது பெண், காங்கேயம் கார்த்திநகரை சேர்ந்த 42 வயது ஆண், தளியை சேர்ந்த 3 வயது சிறுமி, 17 வயது ஆண், உடுமலை மேற்கு தெருவை சேர்ந்த 27 வயது ஆண், விளாமரத்துப்பட்டியை சேர்ந்த 45 வயது ஆண், அண்ணா தெருவை சேர்ந்த 48 வயது ஆண், கேத்தனூர் நெசவாளர் காலனியை சேர்ந்த 22 வயது பெண், 50 வயது பெண், விஜயாபுரத்தை சேர்ந்த 25 வயது பெண், சாமுண்டிபுரத்தை சேர்ந்த 24 வயது ஆண், குமாரானந்தாபுரத்தை சேர்ந்த 33 வயது பெண், காட்டன்மில் ரோட்டை சேர்ந்த 77 வயது ஆண், 42 வயது பெண், எஸ்.வி.காலனியை சேர்ந்த 47 வயது ஆண், பல்லடம் காமராஜ்நகரை சேர்ந்த 63 வயது ஆண்.
என்.ஆர்.கே.புரத்தை சேர்ந்த 58 வயது ஆண், 8 வயது ஆண், 11 வயது சிறுமி, எஸ்.பி.வி. நிறுவனத்தை சேர்ந்த 28 வயது ஆண், மகாலட்சுமிநகரை சேர்ந்த 32 வயது ஆண், காங்கேயத்தை சேர்ந்த 25 வயது ஆண், 15 வேலம்பாளையத்தை சேர்ந்த 51 வயது ஆண், மண்ணரை செல்வபுரத்தை சேர்ந்த 31 வயது ஆண், ஊத்துக்குளி ரோட்டை சேர்ந்த 54 வயது ஆண், தொரட்டுப்பாளையத்தை சேர்ந்த 37 வயது ஆண், பிரிட்டேனியா காம்ப்ளக்ஸ் எதிர்புறத்தை சேர்ந்த 31 வயது ஆண், சொர்ணபுரியை சேர்ந்த 28 வயது ஆண், செல்வபுரம் மெயின்ரோட்டை சேர்ந்த 39 வயது ஆண்.
பிச்சம்பாளையம்புதூர்
பிச்சம்பாளையம்புதூரை சேர்ந்த 54 வயது பெண், 15 வேலம்பாளையத்தை சேர்ந்த 45 வயது ஆண், பிச்சம்பாளையம்புதூரை சேர்ந்த 31 வயது ஆண், உடுமலையை சேர்ந்த 75 வயது ஆண், குமரன் கல்லூரி பகுதியை சேர்ந்த 29 வயது பெண், கணபதிபாளையத்தை சேர்ந்த 23 வயது ஆண், ஆர்.வி.இ. லே அவுட்டை சேர்ந்த 61 வயது ஆண், திருப்பூர் குமரன்நகரை சேர்ந்த 25 வயது பெண், உடுமலையை சேர்ந்த 16 வயது ஆண், 12 வயது ஆண், கணியாம்பூண்டியை சேர்ந்த 44 வயது ஆண், சாமளாபுரத்தை சேர்ந்த 50 வயது ஆண், ராயபுரத்தை சேர்ந்த 26 வயது ஆண்.
போயம்பாளையத்தை சேர்ந்த 51 வயது ஆண், சிறுபூலுவப்பட்டியை சேர்ந்த 52 வயது பெண், தளி ரோட்டை சேர்ந்த 80 வயது ஆண், பாளையக்காட்டை சேர்ந்த 42 வயது ஆண், 29 வயது பெண், சின்னவீரன்பட்டியை சேர்ந்த 53 வயது ஆண், அருள்புரத்தை சேர்ந்த 71 வயது ஆண், குமாரானந்தாபுரத்தை சேர்ந்த 53 வயது ஆண் ஆகிய 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் மேல்சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,774-ஆக உயர்ந்துள்ளது.

Related Tags :
Next Story