கர்நாடகத்தில் கொரோனா உயிரிழப்பு 10,500-ஐ தாண்டியது
கர்நாடகத்தில் கொரோனா உயிரிழப்பு 10 ஆயிரத்து 500-ஐ தாண்டி உள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 7 லட்சத்து 65 ஆயிரத்து 586 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். நேற்று புதிதாக 5 ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 70 ஆயிரத்து 604 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் வரை 10 ஆயிரத்து 478 பேர் கொரோனாவுக்கு இறந்தனர். நேற்று புதிதாக 64 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் சாவு எண்ணிக்கை 10 ஆயிரத்து 542 ஆக உயர்ந்து உள்ளது.
புதிதாக பாகல்கோட்டையில் 94 பேர், பல்லாரியில் 186 பேர், பெலகாவியில் 79 பேர், பெங்களூரு புறநகரில் 173 பேர், பெங்களூரு நகரில் 2,481 பேர், பீதரில் 6 பேர், சாம்ராஜ்நகரில் 54 பேர், சிக்பள்ளாப்பூரில் 193 பேர், சிக்கமகளூருவில் 69 பேர், சித்ரதுர்காவில் 106 பேர், தட்சிண கன்னடாவில் 107 பேர், தாவணகெரேயில் 104 பேர், தார்வாரில் 84 பேர், கதக்கில் 19 பேர், ஹாசனில் 105 பேர், ஹாவேரியில் 69பேர், கலபுரகியில் 75 பேர், குடகில் 32 பேர், கோலாரில் 41 பேர், கொப்பலில் 106 பேர், மண்டியாவில் 130 பேர், மைசூருவில் 151 பேர், ராய்ச்சூரில் 38 பேர், ராமநகரில் 11 பேர், சிவமொக்காவில் 64 பேர், துமகூருவில் 253 பேர், உடுப்பியில் 101 பேர், உத்தர கன்னடாவில் 28 பேர், விஜயாப்புராவில் 44 பேர், யாதகிரியில் 15 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
8 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்
நேற்று ஒரேநாளில் 8 ஆயிரத்து 5 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 53 ஆயிரத்து 829 ஆக உயர்ந்து உள்ளது. ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 214 பேர் சிகிச்சையில் உள்ளனர். 932 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். நேற்று 78 ஆயிரத்து 581 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 67 லட்சத்து 46 ஆயிரத்து 358 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் கொரோனாவுக்கு பெங்களூருவில் 17 பேர், தட்சிண கன்னடாவில் 6 பேர், பெங்களூரு புறநகர், சாம்ராஜ்நகரில் தலா 5 பேர், மைசூருவில் 4 பேர், பல்லாரி, துமகூருவில் தலா 3 பேர், சிக்பள்ளாப்பூர், தார்வார், கலபுரகி, குடகு, கோலார், மண்டியா, சிவமொக்கா, உடுப்பியில் தலா 2 பேர், விஜயாப்புரா, ராமநகர், கொப்பல், ஹாவேரி, பாகல்கோட்டையில் தலா ஒருவரும் இறந்து உள்ளனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Related Tags :
Next Story