மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் இன்று 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Corona infection confirmed for 54 people in Pondicherry today

புதுச்சேரியில் இன்று 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரியில் இன்று 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
புதுச்சேரியில் இன்று புதிதாக 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி,

கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் புதிதாக 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 36,585 ஆக அதிகரித்துள்ளது.

புதுச்சேரியில் இதுவரை 35,355 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 609 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், தற்போது மருத்துவமனைகளில் 621 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக, புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் இன்று 3,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று 3,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. கர்நாடகாவில் இன்று 1,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடக மாநிலத்தில் இன்று 1,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. புதுச்சேரியில் நாளை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை
புதுச்சேரியில் பாதுகாப்பு கருதி நாளை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23.4 லட்சமாக அதிகரிப்பு
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,345 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை