குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 27 Jan 2021 10:25 PM IST (Updated: 27 Jan 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

அரக்கோணம்

அரக்கோணம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் டேனியல் என்ற டேனி (வயது 28). இவர் அரக்கோணம் டவுன் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் பல்வேறு கொலை, திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார்.

அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். 

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், டேனியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Next Story