ராணிப்பேட்டை: தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு


ராணிப்பேட்டை: தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 29 Jan 2021 6:08 PM IST (Updated: 29 Jan 2021 6:20 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டையில் தீ்ண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் தீ்ண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. 

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. 

மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கி, உறுதிமொழியை வாசிக்க அனைவரும் திரும்பக்கூறி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். 

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஸ்ரீவள்ளி, அலுவலக மேலாளர் விஜயகுமார் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story