
தாயுமானவர் திட்டம்: திமிரி அருகே வீடுதேடி சென்ற ரேஷன் பொருட்கள்
தாயுமானவர் திட்டம் மாதந்தோறும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
15 Sept 2025 8:17 AM
சாலையோரத்தில் பேசிக்கொண்டிருந்த காதலர்கள்.. நோட்டமிட்ட 3 வாலிபர்கள்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்
காதலனை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியதுடன், இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக அங்கிருந்து தூக்கிச் சென்றது.
9 Sept 2025 1:58 AM
ஐ.டி. ஊழியர் வீட்டில் 19 பவுன் நகை திருட்டு
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4 Sept 2025 2:24 PM
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் முதியவர் தாக்கப்பட்டாரா? - காவல்துறை விளக்கம்
ஆற்காடு அடுத்த சாத்தூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
4 Sept 2025 4:36 AM
நெமிலி பாலா பீடத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் சாமி தரிசனம்
நெமிலி பாலா பீடத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
4 Sept 2025 1:51 AM
காவல் நிலையம் அருகே வாலிபர் வெட்டி கொலை: திமுக கவுன்சிலரின் கணவர் உள்பட 5 பேர் சரண்
கடந்த ஏப்ரல் மாதம் சுதாகரை அவினேஷ் முன்விரத காரணமாக வெட்டியதால் பழிக்குப் பழி தீர்த்ததாக கூறப்படுகிறது.
10 Aug 2025 4:03 PM
ராணிப்பேட்டை: கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை - போலீசார் விசாரணை
தாய், தந்தையின் மறைவால் இளம்பெண் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
26 July 2025 10:17 PM
ஒருதலைக் காதலால் விபரீதம்.. தந்தை கண்முன்னே கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞர்
கல்லூரி மாணவியை 3 ஆண்டுகளாக அந்த இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
26 July 2025 6:35 AM
அரக்கோணம் அருகே டேங்கர் லாரி - கார் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு
அரக்கோணம் அருகே டேங்கர் லாரி - கார் மோதிய விபத்தில், 3 பேர் உயிரிழந்தனர்.
17 July 2025 8:54 AM
ராணிப்பேட்டை: குட்டையில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி
குட்டையில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
13 July 2025 9:22 AM
ராணிப்பேட்டை: சோளிங்கர் வட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு 7-ம் தேதி விடுமுறை
சோளிங்கர் யோக ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கை ஒட்டி அம்மாவட்ட கலெக்டர் சந்திரகலா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
5 July 2025 2:00 AM
ராணிப்பேட்டை: தண்ணீர் வாளியில் மூழ்கி ஒரு வயது குழந்தை உயிரிழப்பு
விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீர் வாளியில் மூழ்கி ஒரு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 Jun 2025 3:48 PM