மாவட்ட செய்திகள்

அரியலூரில் 2 பேருக்கு கொரோனா தொற்று + "||" + Corona infection in 2 people in Ariyalur

அரியலூரில் 2 பேருக்கு கொரோனா தொற்று

அரியலூரில் 2 பேருக்கு கொரோனா தொற்று
அரியலூரில் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர்,

அரியலூர் மாவட்டத்தில் நேற்று 2 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. தற்போது அரியலூர் மாவட்டத்தில் 19 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 6 பேரும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் இன்று மேலும் 1,705 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் இன்று மேலும் 1,705 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 58 பேருக்கு கொரோனா தொற்று
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 58 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கர்நாடகாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 1,653 பேருக்கு தொற்று உறுதி
கர்நாடகாவில் கொரோனா தொற்றுக்கு மேலும் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
4. டெல்லியில் புதிதாக 49 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று
டெல்லியில் இன்று மேலும் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மராட்டியத்தில் புதிதாக 6,910- பேருக்கு கொரோனா
மராட்டியத்தில் நேற்று கொரோனா பாதிப்பு குறைந்தது. இதில் மாநிலத்தில் புதிதாக 6 ஆயிரத்து 910 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.