வள்ளியூர், தென்காசி மாவட்ட கல்வி அலுவலர்கள் இடமாற்றம்


வள்ளியூர், தென்காசி மாவட்ட கல்வி அலுவலர்கள் இடமாற்றம்
x
தினத்தந்தி 5 Feb 2021 4:54 AM IST (Updated: 5 Feb 2021 4:57 AM IST)
t-max-icont-min-icon

வள்ளியூர், தென்காசி மாவட்ட கல்வி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

நெல்லை,

தமிழகத்தில் கல்வி மாவட்ட அளவிலான அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் வள்ளியூர் கல்வி மாவட்ட அலுவலர் எம்பெருமாள் தென்காசி கல்வி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். 

நாகை கல்வி மாவட்ட அலுவலர் உஷா சாந்தா ஜாய் வள்ளியூர் கல்வி மாவட்ட அலுவலராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

Next Story