பெரம்பலூரில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை


பெரம்பலூரில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை
x
தினத்தந்தி 5 Feb 2021 5:46 AM IST (Updated: 5 Feb 2021 5:55 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் கொரோனாவால் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை.

பெரம்பலூர்,

அரியலூர் மாவட்டத்தில் நேற்று 2 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. தற்போது அரியலூர் மாவட்டத்தில் 19 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 6 பேரும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story