திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 16 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 16 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் மேல்சிகிச்சைக்காக திருப்பூர் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 18ஆயிரத்து 14ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 221 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 35பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 174 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 17, 619பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Related Tags :
Next Story