598 பேருக்கு கொரோனா தடுப்பூசி


598 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 13 Feb 2021 9:38 PM IST (Updated: 13 Feb 2021 9:38 PM IST)
t-max-icont-min-icon

598 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது

ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில்  27-ம் நாளான நேற்று ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 6 டாக்டர்கள், 48 செவிலியர், 11 மருந்தாளுனர், 35 சுகாதார பணியாளர்கள், 377 போலீஸ் காவலர்கள் என 477 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். பரமக்குடி சுகாதார வட்டத்தில் உள்ள 4 மையங்களில் நேற்று 6 டாக்டர்கள், 7 செவிலியர்கள், 121 சுகாதார பணியாளர்கள் என 121 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதுதவிர, பரமக்குடி சுகாதார வட்டத்தில்  5 டாக்டர்கள், 15 சுகாதார பணியாளர்கள் என மொத்தம் 20 பேருக்கு கொரோனா 2-ம் கட்ட தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Next Story