சந்தன காப்பு அலங்காரத்தில் பிடாரி அம்மன்


சந்தன காப்பு அலங்காரத்தில் பிடாரி அம்மன்
x
தினத்தந்தி 16 Feb 2021 6:39 PM GMT (Updated: 2021-02-17T00:21:31+05:30)

சந்தன காப்பு அலங்காரத்தில் பிடாரி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவரங்குளம்,

திருவரங்குளத்தில் பிரசித்தி பெற்ற  பிடாரி அம்மன் கோவில் உள்ளது. மாசி மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு அம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

Next Story