மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரத்தில் தேர்தல் விழிப்புணர்வு வாக்குப்பதிவு எந்திரங்கள்; கலெக்டர் வழங்கினார் + "||" + Election Awareness Voting Machines in Kanchipuram; Presented by the Collector

காஞ்சீபுரத்தில் தேர்தல் விழிப்புணர்வு வாக்குப்பதிவு எந்திரங்கள்; கலெக்டர் வழங்கினார்

காஞ்சீபுரத்தில் தேர்தல் விழிப்புணர்வு வாக்குப்பதிவு எந்திரங்கள்; கலெக்டர் வழங்கினார்
சட்டமன்ற தேர்தலையொட்டி காஞ்சீபுரத்தில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் 5 சதவீதம் பொதுமக்களின் தேர்தல் விழிப்புணர்வுக்காகவும் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகளின் பயன்பாட்டுக்காகவும் வழங்கப்பட்டது.
இதனை காஞ்சீபுரம் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான மகேஸ்வரி ரவிக்குமார் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஸ்ரீபெரும்புதூர் அருகே கால்வாயில் அழுகிய நிலையில் ஆண் பிணம்
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடமங்கலம் ஆதிகேசவ பெருமாள் நகர் கூட்டு சாலையில் கம்ப கால்வாயில் துர்நாற்றம் வீசியது.
2. ஸ்ரீபெரும்புதூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி அருகே கஞ்சா விற்கப்படுவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
3. காஞ்சீபுரம் மாவட்டத்தில் பறக்கும் படை சோதனையில் சிக்கிய ரூ.1 கோடியே 15 லட்சம் உரியவர்களிடம் ஒப்படைப்பு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் ரூ.1 கோடியே 15 லட்சத்து 15 ஆயிரத்து 84 உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
4. காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.