தென்காசியில் 4 பேருக்கு கொரோனா


தென்காசியில் 4 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 1 March 2021 9:15 PM GMT (Updated: 1 March 2021 9:15 PM GMT)

தென்காசியில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தென்காசி, மார்ச்:
தென்காசி மாவட்டத்தில் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட ஊர்களை சேர்ந்தவர்கள். மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 8550ஆக உயர்ந்துள்ளது. நேற்று 6 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  மொத்தம் 8350 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். தற்போது 41 சிகிச்சை பெற்று வருகிறார்கள். 159 பேர் உயிரிழந்துள்ளனர்.

Next Story