ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.41½ லட்சம் வசூல்


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.41½ லட்சம் வசூல்
x
தினத்தந்தி 18 March 2021 2:46 AM IST (Updated: 18 March 2021 2:46 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.41½ லட்சம் வசூல் ஆனது


ஸ்ரீரங்கம், மார்ச்.18-
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகளை மாதம்தோறும் உண்டியலை திறந்து எண்ணுவது வழக்கம். அதன்படி இந்த மாதத்திற்கான காணிக்கை கள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதையொட்டி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு கருட மண்பத்தில் வைத்து காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் காணிக்கையாக ரூ.41 லட்சத்து 42 ஆயிரத்து 353, 60 கிராம் தங்கம், 601 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணம் கிடைத்தது. இந்த பணியில் கோவில் ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டனர்.
1 More update

Next Story