மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர்-பிரியாவிடையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்

மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர்-பிரியாவிடையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்
x
தினத்தந்தி 20 March 2021 8:35 PM GMT (Updated: 2021-03-21T02:05:19+05:30)

சிறப்பு அலங்காரம்

மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் கோடை வசந்த விழாவின் 2-ம் நாளான நேற்று தெற்கு சித்திரை வீதியிலுள்ள வெள்ளியம்பல மண்டபத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர்-பிரியாவிடையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Next Story