டெங்கு தடுப்பு நடவடிக்கை


டெங்கு தடுப்பு நடவடிக்கை
x
தினத்தந்தி 21 March 2021 9:55 PM GMT (Updated: 2021-03-22T03:25:14+05:30)

சாம்பவர்வடகரையில் டெங்கு கொசு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தென்காசி, மார்ச்:
சாம்பவர் வடகரையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொசுப்புழு கண்டறியப்பட்ட வணிக நிறுவனம் மற்றும் வீட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பேரூராட்சி நிர்வாக அதிகாரி பூதப்பாண்டி, ராமலிங்கம், பாலாஜி, முருகன், மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story