சிலுவை பாதை ஊர்வலம்


சிலுவை பாதை ஊர்வலம்
x
தினத்தந்தி 2 April 2021 10:51 PM IST (Updated: 2 April 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

காளையார்கோவிலில் புனித வெள்ளியையொட்டி சிலுவை பாதை ஊர்வலம் நடந்தது.

காளையார்கோவில்,

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான புனித வெள்ளியை முன்னிட்டு அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் திருச்சிலுவைப் பாதை ஊர்வலம் நேற்று நடைபெற்றது.இதன் ஒரு பகுதியாக காளையார்கோவில் புனித அருளானந்தர் ஆலயத்தில் பங்குத்தந்தை சூசை ஆரோக்கியம் தலைமையில் சிலுவைப் பாதை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
1 More update

Next Story