மாவட்ட செய்திகள்

மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலி + "||" + And one kills the corona

மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலி

மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலி
அரியலூர் மாவட்டத்தில் மேலும் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டத்தில்
மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலி
362 பேருக்கு சிகிச்சை
அரியலூர், மே.1-
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 73 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,606 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஏற்கனவே 52 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு அரியலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயதுடைய ஆண் ஒருவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. 5,191 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 362 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சன்னதி தெரு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு
ஜெயங்கொண்டத்தில் உள்ள சன்னதி தெரு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்
உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார்.
3. பெங்களூருவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சம்
பெங்களூருவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
4. ராஜஸ்தானில் இன்று 17,155- பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
ராஜஸ்தானில் இன்று மேலும் 17,155- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மேலும் 65 பேருக்கு கொரோனா தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.