மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்ட தொகுதிகள் இறுதி நிலவரம் + "||" + Kanchipuram District Constituencies The final situation

காஞ்சீபுரம் மாவட்ட தொகுதிகள் இறுதி நிலவரம்

காஞ்சீபுரம் மாவட்ட தொகுதிகள் இறுதி நிலவரம்
காஞ்சீபுரம் மாவட்ட தொகுதிகள் இறுதி நிலவரம் வருமாறு.
காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம்- தி.மு.க. வெற்றி

1.சி.வி.எம்.பி.எழிலரசன் (தி.மு.க.) - 1,02,712

2.பி.மகேஷ்குமார்(பா.ம.க.) - 91,117

3. எஸ்.சால்டின்(நாம் தமிழர்) - 13,946

4.பி.கோபிநாத்(மக்கள் நீதி மய்யம்) -12,028

5.என்.மனோகரன்,

(அ.ம.மு.க.) -2,301

6.அருள்நாதன் (சுயே) -2,055

7.கே.பிரபாகரன்(பகுஜன் சமாஜ் கட்சி) -1,193

8.ஞானமூர்த்தி (சுயே) -417

9.எம்.மேகநாதன் (புதிய ஜனநாயக மக்கள் கட்சி) - 242

10.ஜெயராஜ் (சுயே) -196

11.சீனிவாசன் (சுயே) -159

12.மகேஷ் (சுயே) -158

13.வினோத்ராஜ் (சுயே) -133

14.எழிலரசன் (சுயே) -127

15.இளங்கோவன்(சுயே) -112

நோட்டா -2,534

செல்லாதவை -385

ஸ்ரீபெரும்புதூர்- காங்கிரஸ் வெற்றி

மொத்த ஓட்டுகள்- 3,57.433

பதிவானவை -2,64,263

1. கு.செல்வபெருந்தகை

(காங்கிரஸ்)- 1,15,353

2. கே.பழனி அ.தி.முக.

1,04,474

3.புஷ்பராஜ் (நாம் தமிழர்

கட்சி)-22,034

4.தணிகைவேல் (மக்கள்நீதிமய்யம்)- 8,870

5.வைரமுத்து (சுயே)- 6,340

6.பெருமாள் (அ.ம.மு.க.)

3,144

7.வினோத் (பகுஜன் சமாஜ)்

803

8.சரோஜா (சுயே) 282

9. லீனா (சுயே) 138

10. வேதகிரி (சுயே) 135

11. வசந்தி (சுயே) 122

12.லோகேஷ் (சுயே) 123

13. தேவராஜன் (சுயே) 129

14.சுதாகர் (சுயே) 100

15.பார்த்திபன் (சுயே) 74

16.நோட்டா 2139

ஆலந்தூர் தி.மு.க. வெற்றி

மொத்த ஓட்டுகள்-3,89,032

பதிவானவை - 2,37,751

1.தா.மோ.அன்பரசன்(தி.மு.க.)-1,16,785

2.பா.வளர்மதி

(அ.தி.மு.க.)- 76,214

3.சரத்பாபு (மக்கள்நீதி மய்யம்)- 21,139

4.டாக்டர் கார்த்திகேயன் (நாம் தமிழர் கட்சி) - 16,522

5.முகமது தமீம் அன்சாரி

(எஸ்.டி.பி.ஐ.)-1770

6.ராஜா (தேசிய மக்கள்

சக்தி கட்சி)-265

7.கமலக்கண்ணன் (தமிழ்நாடு இளைஞர் கட்சி) -1,105

8.சுபஸ்ரீ (அனைத்து மக்கள்

அரசியல் கட்சி)-148

9.சுரேஷ் (பாரதீய மனாவதிகர் பெடரல் பார்ட்டி) -59

10.ராஜேஷ் சின்னதுரை (நேசனல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா) -56

11.வின்சென்ட் (இந்திய குடியரசு கட்சி அத்வாலா) -44

12.அன்பரசு.இ. (சுயே) -207

13.அன்பரசு.எஸ். (சுயே) -80

14.அன்பரசு.எம். (சுயே)-109

15.அசோக்குமார் (சுயே) -74

16.அலி முகமது (சுயே)-220

17.ஆபிரகாம் லிங்கன்

(சுயே)-262

18.சத்யராஜ் (சுயே)-138

19.சரவணன்.கே. (சுயே)-40

20.சரவணன்.சி. (சுயே)-42

21.சரவணன்.எஸ்.வி.

(சுயே)-53

22. நித்தியானந்தம்

(சுயே)-110

23.ராஜி (சுயே) -25

24.வளர்மதி (சுயே) -239

25.ஸ்ரீதர் (சுயே) -137

நோட்டா -1,908

செல்லாதவை -328

உத்திரமேரூர்- தி.மு.க. வெற்றி

1.க.சுந்தர்(தி.மு.க.)-93,427

2.வி.சோமசுந்தரம்

(அ.தி.மு.க.)- 91,805

3.காமாட்சி

(நாம் தமிழர்)-11,405

4.ரஞ்சித்குமார்

(அ.ம.மு.க.)-7,211

5.சூசையப்பர்

(மக்கள் நீதி மய்யம்)-2,100

6.பொன்னம்பலம்

(சுயே)-753

7.சுரேஷ்

(பகுஜன் சமாஜ்கட்சி)-602

8.மாதவராஜ் (சுயே)-445

9.தங்கராஜ்(சுயே)- 333

10.ஜெயபாலன்(சுயே)- 306

11.சரவணன்(சுயே)- 304

15.தேவராஜன்(சுயே)- 141

5.சிவக்குமார்

(தேசிய மக்கள் சக்தி கட்சி)-136

9.ஆரோக்கியசாமி

(சுயே)- 104

10.குணசேகர்(சுயே)-104

13.சின்னசாமி(சுயே)-101

8.ஜெய்சுதா

(இந்திய குடியரசு கட்சி)-85

20.ஜெயராமன்(சுயே)-82

12.சிவலிங்கம்(சுயே)-64

18.ஜீவானந்தம்(சுயே)- 56