மாவட்ட செய்திகள்

மேலும் ஒரு முதியவர் கொரோனாவுக்கு பலி + "||" + And an old man kills Corona

மேலும் ஒரு முதியவர் கொரோனாவுக்கு பலி

மேலும் ஒரு முதியவர் கொரோனாவுக்கு பலி
மேலும் ஒரு முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தார்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 2,741 ஆக உயர்ந்துள்ளது. இதில் 27 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 82 வயதுடைய முதியவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 2,491 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 222 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அதிகரிக்கும் கொரோனா தொற்று: இந்தியாவுக்கு மருத்துவ நிபுணர் குழுவை அனுப்பியது இத்தாலி
கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் இந்தியாவுக்கு மருத்துவ நிபுணர் குழுவை இத்தாலி அனுப்பியது.
2. அரியலூரில் மேலும் 45 பேருக்கு தொற்று
அரியலூரில் மேலும் 45 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
3. ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
4. புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 164 பேருக்கு கொரோனா தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 164 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
5. தாசில்தார் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று
தாசில்தார் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.