காஞ்சீபுரம் மாவட்டத்தில் 11 தாசில்தார்கள் பணியிட மாற்றம் கலெக்டர் உத்தரவு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 11 தாசில்தார்கள் பணியிட மாற்றம் கலெக்டர் உத்தரவு.
காஞ்சீபுரம்,
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு காஞ்சீபுரம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் மாவட்டத்தின் பல்வேறு பணியில் உள்ள 11 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி உத்திரமேரூர் தனி தாசில்தாராக இருந்த ஞானவேல் காஞ்சீபுரம் தனி தாசில்தாராக மாற்றப்பட்டார்.
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தனி தாசில்தாராக இருந்த சத்யா, காஞ்சீபுரம் நகர நிலவரி திட்ட தனி தாசில்தாராக மாற்றப்பட்டார்.
இருங்காட்டுக்கோட்டை விரிவாக்க திட்ட தனி தாசில்தாராக இருந்த கருணாகரன், ஸ்ரீபெரும்புதூர், மண்ணுர்-வளர்புரம் மற்றும் நெமிலி திட்ட தனி தாசில்தாராக மாற்றப்பட்டார்.
ஸ்ரீபெரும்புதூர் தனி தாசில்தாராக இருந்த சுரேஷ் காஞ்சீபுரம் தாசில்தாராக மாற்றப்பட்டார்.
காஞ்சீபுரம் தாசில்தாராக இருந்த எம்.ஜெயகாந்தன், சென்னை-சேலம் விரைவு சாலை திட்டம் காஞ்சீபுரம் தனி தாசில்தார் /கண்காணிப்பாளராக மாற்றப்பட்டார்.
ஸ்ரீபெரும்புதூர் வருவாய் ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளராக இருந்த வரதராஜன், சென்னை -பெங்களூரு விரைவு சாலை தேசிய நெடுஞ்சாலைகள் காஞ்சீபுரம் தனி தாசில்தார் /கண்காணிப்பாளராக மாற்றப்பட்டார்.
காஞ்சீபுரம் சென்னை பெங்களூரு விரைவு சாலை, தேசிய நெடுஞ்சாலைகள் தனி தாசில்தார் ரமணி, ஸ்ரீபெரும்புதூர் வருவாய் ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளராக மாற்றப்பட்டார்.
காஞ்சீபுரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலகத்தில் தனி தாசில்தார் பவானி காஞ்சீபுரம் வருவாய் ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளராக மாற்றப்பட்டார்.
காஞ்சீபுரம் வருவாய் ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளராக இருந்த எஸ்.சுந்தரராஜன், காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக தனி தாசில்தாராக மாற்றப்பட்டார்.
சென்னை-சேலம் விரைவு சாலை திட்டம், காஞ்சீபுரம் தனி தாசில்தாராக இருந்த வி.ரவிச்சந்திரன், ஸ்ரீபெரும்புதூர் சிப்காட், ஒரகடம் விரிவாக்கம் வளர்ச்சி திட்ட தனி தாசில்தாராக மாற்றப்பட்டார்.
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக தனி தாசில்தாராக இருந்த எஸ்.ரபீக், காஞ்சீபுரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தனி தாசில்தாராக மாற்றப்பட்டார்.

Related Tags :
Next Story