நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு 4 டன் ஆக்சிஜன் வருகை

x
தினத்தந்தி 20 May 2021 1:29 AM IST (Updated: 20 May 2021 1:29 AM IST)
நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று இரவு 4 டன் ஆக்சிஜன் வந்தது.
நெல்லை, மே:
நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெறும் கொரோனா நோயாளிகளுக்காக அவசர தேவைக்கு நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மேலும் 4 டன் ஆக்சிஜன் இஸ்ரோவில் இருந்து நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. டேங்கர் லாரியில் கொண்டு வரப்பட்ட ஆக்சிஜன், அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சேமிப்பு கொள்கலனில் குழாய் மூலம் ஏற்றி நிரப்பப்பட்டது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





