காய்கறி மார்க்கெட்டில் கலெக்டர் ஆய்வு


காய்கறி மார்க்கெட்டில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 21 May 2021 1:51 AM IST (Updated: 21 May 2021 1:51 AM IST)
t-max-icont-min-icon

காய்கறி மார்க்கெட்டில் கலெக்டர் ஆய்வு

மதுரை 
மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் நேற்று காலை கலெக்டர் அனிஷ் சேகர் திடீர் ஆய்வு செய்தார். அப்போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி வியாபாரம் செய்ய வேண்டும் என வியாபாரிகளிடம் அறிவுரை கூறினார்.
1 More update

Next Story