மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை + "||" + In Kanchipuram With hurricane force winds Heavy rain

காஞ்சீபுரத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை

காஞ்சீபுரத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை
காஞ்சீபுரத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
காஞ்சீபுரம், 

கடந்த சில நாட்களாக கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று காஞ்சீபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான, ஓரிக்கை, செவிலிமேடு, பாலுச்செட்டிச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கருமேகம் சூழ்ந்து சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

இதனால் நகரில் மேட்டுத்தெரு, காமராஜர் சாலை, பழைய ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் ஆறாக ஓடியது. சூறாவளி காற்றால் காஞ்சீபுரம் நகரில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. காஞ்சீபுரத்தில் மாயமான வாலிபர் கொலையா? 5 பேரிடம் போலீசார் விசாரணை
காஞ்சீபுரத்தில் மாயமான வாலிபர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
2. காஞ்சீபுரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் காய்கறிகள், கட்டுமான பொருட்கள் விலை ஏற்றம் கண்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது.
3. காஞ்சீபுரத்தில் உலக மக்கள் தொகை தினவிழா உறுதிமொழி ஏற்பு
2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கின்படி தமிழகத்தில் 8.36 கோடி மக்கள்தொகை உள்ளனர். இதில் ஆண்கள் 4.19 கோடியும், பெண்கள் 4.17 கோடியும் உள்ளனர். காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்த மக்கள்தொகை 12 லட்சத்து ஆயிரத்து 788 ஆகும்.
4. காஞ்சீபுரத்தில் வீட்டில் பதுக்கிய 1½ டன் ரேஷன் அரிசி சிக்கியது
காஞ்சீபுரம் வெள்ளகுள தென்கரை பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவரது வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக வட்ட வழங்கல் அலுவலர் பிரியாவுக்கு தகவல் கிடைத்தது.
5. காஞ்சீபுரத்தில் பூட்டிய வீட்டில் மூதாட்டி பிணம்
காஞ்சீபுரத்தில் பூட்டிய வீட்டில் மூதாட்டி பிணமாக கிடந்தார்.