ஊரடங்கு உத்தரவை மீறியதால் 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
ஊரடங்கு உத்தரவை மீறியதால் 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்.
சிக்கல்,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. மேலும் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டது.
இந்தநிலையில் கீழ்வேளூர், சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கீழ்வேளூரில் நாகை- திருவாரூர் தேசியநெடுஞ்சாலை, தேவூர் கடைவீதி, பொரவாச்சேரி, கானூர் சோதனை சாவடி உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். இதில் முக கவசம் அணியாத 10 பேருககு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அரசின் ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளை மீறியதாக 4 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story