மாவட்ட செய்திகள்

வங்கிக்கடன் மாத தவணைக்கு விதிவிலக்கு அறிவிக்காதது ஏன்? டி.டி.வி.தினகரன் கேள்வி + "||" + Why not announce an exemption for bank loan monthly installments? DTV Dinakaran Question

வங்கிக்கடன் மாத தவணைக்கு விதிவிலக்கு அறிவிக்காதது ஏன்? டி.டி.வி.தினகரன் கேள்வி

வங்கிக்கடன் மாத தவணைக்கு விதிவிலக்கு அறிவிக்காதது ஏன்? டி.டி.வி.தினகரன் கேள்வி
வங்கிக்கடன் மாத தவணைக்கு விதிவிலக்கு அறிவிக்காதது ஏன்? டி.டி.வி.தினகரன் கேள்வி.
 சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இத்தனை நாட்கள் ஆன பிறகும் வங்கிக் கடன்களுக்கான மாத தவணையைச் (இ.எம்.ஐ.) செலுத்துவதற்கான விதிவிலக்குகள் குறித்து ரிசர்வ் வங்கி இதுவரை அறிவிக்காதது கண்டனத்துக்குரியது.


ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலன் கருதி இதனைச் செய்திட வேண்டிய மத்திய அரசும் வேடிக்கை பார்ப்பது நியாயமல்ல. இப்பிரச்சினையில் பிரதமரும், மத்திய நிதி மந்திரியும் உடனடியாக தலையிட வேண்டும்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் ‘கடிதம் எழுதியதோடு கடமை முடிந்தது' என்று இல்லாமல் உரிய அழுத்தம் கொடுத்து ஊரடங்கு காலத்தில் வங்கிக்கடன் மாதத் தவணைகளிலிருந்து விலக்கு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பயன்படுத்த அனுமதி அளிக்காமல் பைசர், மாடர்னா தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு விற்க ஒப்பந்தம் செய்வது எப்படி? மத்திய அரசுக்கு, ப.சிதம்பரம் கேள்வி
பயன்படுத்த அனுமதி அளிக்காமல் பைசர், மாடர்னா தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு விற்க ஒப்பந்தம் செய்வது எப்படி? மத்திய அரசுக்கு, ப.சிதம்பரம் கேள்வி.
2. நோய் எதிர்ப்பு சக்தியை கொல்லும் மதுவை இன்னும் விற்பது ஏன்? மத்திய-மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு கேள்வி
“நோய் எதிர்ப்பு சக்தியை கொல்லக்கூடிய மதுவை இன்னும் விற்பனை செய்வது ஏன்?” என்று அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
3. ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை தடுக்க என்ன நடவடிக்கை? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
கொரோனா தாக்கத்தின் தற்போதைய நிலை, ஆக்சிஜன் இருப்பு, ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பதைத் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4. திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு மறுதேர்தல் நடத்த சம்மதமா? ஐகோர்ட்டு கேள்வி
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு மறுதேர்தல் நடத்த சம்மதமா என்று இரு தரப்புக்கும் ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
5. தமிழ் மொழியை புறக்கணித்தது ஏன்? மத்திய அரசுக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி
புதிய கல்வி கொள்கை மொழி பெயர்ப்பில் தமிழ் மொழியை புறக்கணித்தது ஏன்? மத்திய அரசுக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி.